சர்வதேச தங்கம் விலையானது கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள்
தடுமாறும் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
By Pugazharasi S
Published: Friday, January 29, 2021, 14:18 [IST]

இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது. இது இனி குறையுமா? இல்லை இப்படியே ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம்.
தற்போது சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர். வெள்ளியின் விலை நிலவரம் என்ன? சந்தையில் சாதக பாதகங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

comex தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கடந்த ஆறு நாட்களாக சரிவினைக் கண்டு வந்தது தங்கம் விலை. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 6.35 டாலர்கள் அதிகரித்து, 1847.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வின்போது முடிவு விலையை விடவும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது
குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள்
தடுமாறும் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
By Pugazharasi S
Published: Friday, January 29, 2021, 14:18 [IST]
சர்வதேச தங்கம் விலையானது கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது. இது இனி குறையுமா? இல்லை இப்படியே ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம்.
தற்போது சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர். வெள்ளியின் விலை நிலவரம் என்ன? சந்தையில் சாதக பாதகங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
comex தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கடந்த ஆறு நாட்களாக சரிவினைக் கண்டு வந்தது தங்கம் விலை. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 6.35 டாலர்கள் அதிகரித்து, 1847.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வின்போது முடிவு விலையை விடவும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
comex வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையை போல, வெள்ளியின் விலையும் 2.21% ஏற்றத்தினை கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.573 டாலர் வீழ்ச்சி கண்டு, 26,490 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையானது கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தடுமாற்றத்தில் இருந்து வந்த நிலையில், இன்று பலத்த ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.
MCX தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ச்சியாக 5 நாட்களாக சரிவினைக் கண்டு வந்தது தங்கம் விலை. இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 246 ரூபாய் அதிகரித்து, 48,870 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்க விலையும் ஒரே விலையாக உள்ளது.
MCX வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது 2.05% ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 1509 ரூபாய் அதிகரித்து, 69,104 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் மேலாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.